கூடாரம், அது தேவனின் வாசஸ்தலம்

கூடாரம், அது தேவனின் வாசஸ்தலம்
கூடாரம், அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம்
திசையெங்கிலும் அது பரவிடும்
திருச்சபை விரைந்தே பெருகிடும்
தேவனின் ஜனத்தால் நிரம்பிடும்

1. அதன் திரைகள் நண்டு விரியட்டும்
அதன் முனைகள் ஆழம் செல்லட்டும்
அகன்று ஆல்போல் தழைக்கட்டும்
அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும்
வானுலக ஆட்சியை விளம்பட்டும்- கூடாரம்,

2. கடலதின் நீராய் திரளட்டும்
சுடர்விடும் ஒளியாய் வசட்டும்
ஜாதிகள் தேவனைப் பணியட்டும்
சத்தியம் உலகை அசைக்கட்டும்
சத்துவம் அதனால் அதிரட்டும்- கூடாரம்,

3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும்
தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும்
இளைஞர்கள் எழுந்து செல்லட்டும்
சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும்
ஆண்டவர் மகிமை பெருகட்டும்- கூடாரம்,



kudaram, athu thevanin vasasadhalam

kudaram, athu thevanin vasasadhalam
kudaram, athu theva pirachannaththin nizhaladtam
thisaiyengkilum athu paravidum
thiruschabai virainththe perukidum
thevanin janaththal nirambidum

1.
adhan thiraikal nandu viriyaddum
adhan munaikal aazham sellattum
akanru aalpol dhazhaikkaddum
anaivarum vanthdhangku othungkaddum
vanulaka aadsiyai vilampaddum- kudaram,

2.
katalathin neeray thiraladdum
sutarvidum oliyay vachaddum
jothikal thevanaib paniyattum
saththiyam ulakai asaikkaddum
saththuvam adhanal athiraddum- kudaram,

3.
visuvasak kudumpangkal palukaddum
dham sonthdha janaththai meedkattum
ilainjarkal ezunththu sellattum
suvisham akilaththai vellattum
aandavar makimai perukattum- kudaram,